நான் எப்படி எழுதுகிறேன்?

நிறைய எழுதுகிறீர்கள். எப்படி நேரம் கிடைக்கிறது என்று அநேகமாக தினசரி யாராவது ஒருவராவது கேட்டுவிடுகிறார். ஒரு பண்பலை வானொலி நிருபர் சற்றுமுன் தொலைபேசியில் அழைத்துச் சில விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார். அவரும் கடைசியில் மறக்காமல் இதே கேள்வியைத்தான் கேட்டார். எனக்கு இந்த ‘நேரம் கிடைப்பது’ என்கிற விஷயம் உண்மையிலேயே புரியவில்லை. ராக்கெட் விட்டுக்கொண்டிருப்பவர்களெல்லாம் எண்டர் தட்டிக் கவிதை எழுத நேரமிருக்கும்போது நாமென்ன இருபத்தி நாலு மணிநேரமும் உழைத்துத் தேய்ந்துவிடுகிறோம்? நான் எழுதுகிற விதத்தைச் சொல்லுகிறேன். இது நிச்சயமாக எல்லோருக்கும் … Continue reading நான் எப்படி எழுதுகிறேன்?